Of course, most of peoples searching Tamil kavithaigal topic for love (Kadhal) only. Important to realize that every guy making love in some sort of situations. Maybe it will depend on their personal problems or other factors can cause to their first love. Identically all are saying some kind of ideas to share with their friends for how to try to propose with love. Obviously it’s not an easy job. In this case some persons proposing love with special gifts like rings, love heart greeting cards, etc. On the other hand, it’s a good idea to impress Tamil kavithai love proposal with your girl/boy friend. In reality, it’s one kind old method of showing your affection with love kavithai (Love Quotes). But I definitely hope it will Impress your crush and it will be memorable for life long.
Best Tamil Kavithai Love Proposal Images | Tamil Love Impress Kavithaigal
Anbe unnodu pesumbothu mattume nam natpu endra uravaiyum thaandi etho oru puthu vitha ilam puriyaa unarvugalaal thoondapattu thadumaarukiren kadhal thaano endru puriyavillai en mananilaiyai unnidam velipaduthavum ennal iyalavillai.
அன்பே உன்னோடு பேசும்போது மட்டுமே நம் நட்பு என்ற உறவையும் தாண்டி எதோ ஒரு புது வித இளம் புரியா உணர்வுகளால் தூண்டப்பட்டு தடுமாறுகிறேன் காதல் தானோ என்று புரியவில்லை என் மனநிலையை உன்னிடம் வெளிப்படுத்தவும் என்னால் இயலவில்லை.
Unnidam idaiveli vittu pesa Naan virumbavillai naalpoluthum neengathu idaividaamal pesave virumbukiren ennai etru kolvaayaa aruyire
உன்னிடம் இடைவெளி விட்டு பேச நான் விரும்பவில்லை நாள்பொழுதும் நீங்காது இடைவிடாமல் பேசவே விரும்புகிறேன் என்னை ஏற்று கொள்வாயா ஆருயிரே.
Penne un kangalum manathum pesi kollum ondrai un udhadu solvathu eppothu? kaathirukiren kaalangalil karainthu endrume unakaaga…
பெண்ணே உன் கண்களும் மனதும் பேசி கொள்ளும் ஒன்றை உன் உதடு சொல்வது எப்போது? காத்திருக்கிறேன் காலங்களில் கரைந்து என்றுமே உனக்காக…
ennavale en manathil ulla enathu ennathai nee arinthum ariyathathu pola nadikiraaya illai thaguntha santharpam amaiyattum ena ethirpaarthu kaathirukiraayaa penne.
என்னவளே என் மனதில் உள்ள எனது எண்ணத்தை நீ அறிந்தும் அறியாதது போல நடிக்கிறாயா இல்லை தகுந்த சந்தர்ப்பம் அமையட்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாயா பெண்ணே.
Un paarvai varam kidaka thinamum eangi thavikindrathu en kadhal anukal.
உன் பார்வை வரம் கிடைக்க தினமும் ஏங்கி தவிக்கிறது என் காதல் அணுக்கள்.
Penne sirithu neram un vetkathai vilaki vaithu en kadhalai unnidam uraipatharku sirithu vaaipaavathu kodu.
பெண்ணே சிறிது நேரம் உன் வெட்கத்தை விலக்கி வைத்து என் காதலை உன்னிடம் உரைப்பதற்கு சிறிது வாய்ப்பாவது கொடு.
Suvaasika kattayam vendume kaatru naan moochu ullavarai nesika vendume un idhayam.
சுவாசிக்க கட்டாயம் வேண்டுமே காற்று நான் மூச்சு உள்ளவரை நேசிக்க வேண்டும் உன் இதயம்.
En karangal un karangalai patra… naan thoonga un madi meethu saaya… avaludan kathu nirkiren un ninaivalaikaludan.
என் கரங்கள் உன் கரங்களை பற்ற… நான் தூங்க உன் மடி மீது சாய… ஆவலுடன் காத்து நிற்கிறேன் உன் நினைவலைகளுடன்.
Idhu varai naan thediya thedalkaluku vidaiyaai en unarvugalauku oru thunaiyaai kidaitha unnai oru pothum kai vida maaten.
இது வரை நான் தேடிய தேடல்களுக்கு விடையாய் என் உணர்வுகளுக்கு ஒரு துணையாய் கிடைத்த உன்னை ஒரு போதும் கை விட மாட்டேன்.
Sweet Tamil love Proposal | Tamil Kavithaigal about Love
En thanimai vaalkaiku thunai thediya enaku unnai enthan vaalkai thunaiyaai antha deivam anupiya thevathaiyaai naan unarkiren.
என் தனிமை வாழ்க்கைக்கு துணை தேடிய எனக்கு உன்னை எந்தன் வாழ்க்கை துணையாய் அந்த தெய்வம் அனுப்பிய தேவதையாய் நான் உணர்கிறேன்.
Intha ulagil evvalavu mozhikal irupinum en kadhalai unnidam solvatharku thaguntha mozhi neeyum naanum paarkum paarvai mozhikale…
இந்த உலகில் எவ்வளவு மொழிகள் இருப்பினும் என் காதலை உன்னிடம் சொல்வதற்கு தகுந்த மொழி நீயும் நானும் பார்க்கும் பார்வை மொழிகளே…
Vilai malivilla puthagam nee…! unnai eppadiyenum en kadhalil moolka vaithu unnai vilaiku vaanka ninaikum vaasaganaaga naan…!
விலை மலிவில்லா புத்தகம் நீ…! உன்னை எப்படியேனும் என் காதலில் மூழ்க வைத்து உன்னை விலைக்கு வாங்க நினைக்கும் வாசகனாக நான்…!
Thinamum unnai allatthaan ninaikuren neeyo alla alla alavillamal en manathil kaattaru pola perugi konde pokindrai…!
தினமும் உன்னை அள்ளத்தான் நினைக்குறேன் நீயோ அள்ளஅள்ளஅளவில்லாமல் என் மனதில் காட்டாறு போல பெருகி கொண்டே போகிறாய்…!
Un ullam endra ondril naan irunthaal pothum intha ayul kaalam muluvathum unnidam uyiraai irupen.
உன் உள்ளம் என்ற ஒன்றில் நான் இருந்தால் போதும் இந்த ஆயுள் காலம் முழுவதும் உன்னிடம் உயிராய் இருப்பேன்.
Thunai thedum intha ulagil naan kanda unmaiyaana meiporul nee thaan en chellame.
துணை தேடும் இந்த உலகில் நான் கண்ட உண்மையான மெய்ப்பொருள் நீ தான் என் செல்லமே.
More about Tamil Love Proposal Kavithaigal:-
In generally everyone having problem in front of love propose with your boy friend or girl friend. so that you can well prepare and pre planned for this. Additionally, if you have special guts you can saying propose your love directly. Otherwise, don’t worry, you can use this Tamil love proposal kavithaigal and you can give something love related special gifts like love heart symbols, Red roses, Tajmahal etc. Moreover, if you have a chance then you will not fear to impress your crush because every day there is a no guarantee same opportunities are coming again. so think it wisely:) Finally, if you love this Tamil kavithaigal (Love quotes) then share with your friends as well as your closed persons.
You may also consider this article
Top 31 Tamil Feeling Kavithai Words
Best Heart Pain Quotes in Tamil HD Images
Heart Touching Quotes in Tamil Images
Best Tamil Love Kavithai Images Download
Tamil Birthday Kavithai Lover| Kadhalan Pirantha Naal Valthukkal
Best Love Feeling Images in Tamil
Best Good Quotes in Tamil about Life with Images
Inspiring life advice quotes in tamil with images