tamil love quotes images and sayings

Best Collection of Tamil Love Quotes Kavithaigal with Images

Spread the love

In the first place love is the one of the most beautiful feelings and happiest things in the world.  So that here I posted some best Tamil love quotes, useful for life.  In fact Love quotes are called by the Tamil language for “Tamil Kadhal kavithaigal”.  In the same fashion Every people expected in love for honest, respect and loyalty. Sometimes peoples disappointed because of fall in love with the wrong person.

Of course true love is not found easily, but if you find the right one, then don’t avoid for any reasons in your life for that person.
Anyhow, here I provided the best Tamil love kavithaigal especially I have written and dedicated to all love couples, one side lovers and love failure guys. Additionally, while you are sharing this Tamil love poem for your lover then this will build your relationship more deeply.

Whenever if you feel any mistake you can do it for your love mate, then you can share this Tamil love quotes and try to convince your soul mate as soon as possible. Ultimately promises and hearty words are so much important to any kind of relationship.
I hope the below love quotes in Tamil is definitely useful for your life.

Beautiful Tamil Love Quotes with heart melting Images

 

tamil love quotes,tamil quotes images

Ulagil ulla pookalukellam potti vaithalum kooda un peralaguku eedaaguma en alagu mangaiye… un punsiripil enathu idhayathai unathu paakam saaithu vittaai… un pon vaarthaigalaal en vaai mozikaluku oru puthiya mozhiyai karpittu vittaai… un paatha kozhusugalil naan thedum paathaiyai ariya seithu vittaai… motthathil un nesathaal en sareerathil oru angamai neengathu neekamara nirainthu vittaai…!

உலகில் உள்ள பூக்களுக்கெல்லாம் போட்டி வைத்தாலும் கூட உன் பேரழகுக்கு ஈடாகுமா என் அழகு மங்கையே… உன் புன்சிரிப்பில் எனது இதயத்தை உனது பக்கம் சாய்த்து விட்டாய்… உன் பொன் வார்த்தைகளால் என் வாய் மொழிகளுக்கு ஒரு புதிய மொழியை கற்பித்து விட்டாய்… உன் பாத கொழுசுகளில் நான் தேடும் பாதையை அறிய செய்து விட்டாய்… மொத்தத்தில் உன் நேசத்தால் என் சரீரத்தில் ஒரு அங்கமாய் நீங்காது நீக்கமற நிறைந்து விட்டாய்…!

tamil love quotes,tamil quotes images

Unnai paarka paarka varum aanantham en kadhalai unnidam uraikum tharuvaayile ennavo Kaanal neer pola marainthu thaan pokirathu…!

உன்னை பார்க்க பார்க்க வரும் ஆனந்தம் என் காதலை உன்னிடம் உரைக்கும் தருவாயில் என்னவோ கானல் நீர் போல மறைந்து தான் போகிறது…!

tamil love quotes,tamil quotes images

Kanakathin naduvile vali theriyaamal nirpathu pola unarkiren nee en arugil illatha ovvoru nodikalum…!

கானகத்தின் நடுவிலே வலி தெரியாமல் நிற்பது போல உணர்கிறேன் நீ என் அருகில் இல்லாத ஒவ்வொரு நொடியிலும்…!

tamil love quotes,tamil quotes images

En kelvikaana vidayai aval arinthum oru vitha asattu siripodu thirupi ketpaal ennaval ” nee solvathu enaku puriyavillaiye” endru.

என் கேள்விக்கான விடையை அவள் அறிந்தும் ஒரு வித அசட்டு சிரிப்போடு திருப்பி கேட்பாள் என்னவள் ” நீ சொல்வது எனக்கு புரியவில்லையே” என்று.

tamil love quotes,tamil quotes images

Kadhalil avalidam naan pesiya vaarthaigalai vida aval ennidam vinaaviya vinaakal thaan ennamo athikam.

காதலில் அவளிடம் நான் பேசிய வார்த்தைகளை விட அவள் என்னிடம் வினவிய வினாக்கள் தான் என்னமோ அதிகம்.

tamil love quotes,tamil quotes images

Sariyo thavaro en idhayam solvathaiye naan seikiren en idhayamo unnai thaane thinamum ketkirathe.

சரியோ தவறோ என் இதயம் சொல்வதையே நான் செய்கிறேன் என் இதயமோ உன்னை தானே தினமும் கேட்கிறதே.

tamil love quotes,tamil quotes images

Paarvaigalai vaithu vasiyam seithu ennai vasammai aval manathidam maati vaithu vittu ondrum theriyathathu pola ennidam naadagamaadukiraale en iniyaval…!

பார்வைகளை வைத்து வசியம் செய்து என்னை வசமாய் அவள் மனதிடம் மாட்டி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல என்னிடம் நாடகமாடிக்கிறாளே என் இனியவள்…!

Tamil Quotes about Love | Kadhal Kavithaigal in Tamil

 

tamil love quotes,tamil quotes images

En sorgaththai engum theda thevai illai unnai satru ninaithaale pothum.

என் சொர்கத்தை எங்கும் தேட தேவை இல்லை உன்னை சற்று நினைத்தாலே போதும்.

tamil love quotes images and sayings

Vendaam enum solluku porul viruppamillathathu… kadhalil antha sol thaan miguntha vethanaiyaanathu.

வேண்டாம் என்னும் சொல்லுக்கு பொருள் விருப்பமில்லாதது… காதலில் அந்த சொல் தான் மிகுந்த வேதனையானது.

tamil love quotes images and sayings

Unnodu palar palaginaalum un ninaivil endrume naan mattume neengatha idam piditirupen.

உன்னோடு பலர் பழகினாலும் உன் நினைவில் என்றுமே நான் மட்டுமே நீங்காத இடம் பிடித்திருப்பேன்.

tamil love quotes,famous tamil quotes

Poo pondra paathaigal kooda nee illatha karanathal indru enaku karadu medaagave kaatchi alikirathu.

பூ போன்ற பாதைகள் கூட நீ இல்லாத காரணத்தால் இன்று எனக்கு கரடு மேடாகவே காட்சி அளிக்கிறது.

tamil love quotes,famous tamil quotes

Theruvil kidantha ennai kadhal enum un theeril etri ennai ulava seithu vittu indru pirivu endra oru vaarthaiyil muluvathumaaga en vaalkaiyaiye kelvikuri aakkivittaye.

தெருவில் கிடந்த என்னை காதல் எனும் உன் தேரில் ஏற்றி என்னை உலவ செய்து விட்டு இன்று பிரிவு என்ற ஒரு வார்த்தையில் முழுவதுமாக என் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டாயே.

tamil love quotes,famous tamil quotes

Un koormaiyaana vaarthaigalaal ennai vathaikathe penne unnal eppotho en idhayam norungi ponathu ippothu irupatho intha vetru udalil ulla uyir mattume…

உன் கூர்மையான வார்த்தைகளால் என்னை வதைக்காதே பெண்ணே உன்னால் எப்போதோ என் இதயம் நொறுங்கி போனது இப்போது இருப்பதோ இந்த வெற்று உடலில் உள்ள உயிர் மட்டுமே…

tamil love quotes,famous tamil quotes

Un sammatham endra vaarthaikulle adanki nirkirathu en ethirkaala vaalkaiyin makilchi.

உன் சம்மதம் என்ற வார்த்தைக்குள்ளே அடங்கி நிற்கிறது என் எதிர்கால வாழ்க்கையின் மகிழ்ச்சி.

Cute Love Feeling Quotes in Tamil

 

tamil love quotes,famous tamil quotes

Einthu nimidam kooda namakaaga kathiruka thayangubavargal thaan oru kaalathil unakaaga kaalam muluvathum kaatirupen endru solliyirupaargal.

ஐந்து நிமிடம் கூட நமக்காக காத்திருக்க தயங்குபவர்கள் தான் ஒரு காலத்தில் உனக்காக காலம் முழுவதும் காத்திருப்பேன் என்று சொல்லியிருப்பார்கள்.

tamil love quotes,famous tamil quotes

Nee oruvarai anbu kondu nesipathu alagaanathu… aaanal unnai oruvar urimaiyodu nesipathu migavum aalamaanathu…

நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது… ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது மிகவும் ஆழமானது…

tamil love quotes,tamil quotes images

Unnal tholaintha en idhayam innum nee vittu sendra idathil irunthu kondu unnai ethir nokkiye kaathu nirkirathu nee varapovathu illai enbathai arinthum kooda.

உன்னால் தொலைந்த என் இதயம் இன்னும் நீ விட்டு சென்ற இடத்தில் இருந்து கொண்டு உன்னை எதிர் நோக்கியே காத்து நிற்கிறது நீ வரப்போவது இல்லை என்பதை அறிந்தும் கூட.

tamil love quotes,tamil quotes images

Anaivaridavum anbu kollalam, paasam vaikalam, nesamudan uraiyaadalam, aaanal itharku ellam apparpatta oru nabar endraal athu nam manathai thottavargale… annabaruku nam idhayam kodukum idame thanithaan…

அனைவரிடவும் அன்பு கொள்ளலாம், பாசம் வைக்கலாம், நேசமுடன் உரையாடலாம், ஆனால் இதற்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு நபர் என்றால் அது நம் மனதை தொட்டவர்கள்… அந்நபருக்கு நம் இதயம் கொடுக்கும் இடமே தனிதான்…

tamil love quotes,tamil quotes images

Ennal kayapatta un manathuku aruthal solla kooda enaku vazhi illai… nee ennai maranthu unakaana nalla vaalkai amaiya vendi virupamillamal unnai verukiren illai illai verupathu pola un munnale naan nadikiren.

என்னால் காயப்பட்ட உன் மனதுக்கு ஆறுதல் சொல்ல கூட எனக்கு வழி இல்லை… நீ என்னை மறந்து உனக்கான நல்ல வாழ்க்கை அமைய வேண்டி விருப்பமில்லாமல் உன்னை வெறுக்கிறேன் இல்லை இல்லை வெறுப்பது போல உன் முன்னாலே நான் நடிக்கிறேன்.

tamil love quotes,tamil quotes images

Kadhal enbathu endrume palamaiye…! antha unarvil moolkiyavargaluku theriyum athil ulla puthumai…

காதல் என்பது என்றுமே பழமையே…! அந்த உணர்வில் மூழ்கியவர்களுக்கு தெரியும் அதில் உள்ள புதுமை…

tamil love quotes,tamil quotes images

Nam kadhalil ethanai porattangal vanthaalum ethirkolla thayaraaga ullen thunai pidika un karam irunthaal pothum…

நம் காதலில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் துணை பிடிக்க உன் கரம் இருந்தால் போதும்…

Tamil Love Kavithai Happy and Sad Images

 

tamil love quotes,tamil quotes images

En angam muluvathum un theendalaal nee bangam vilaivikkiraai… en nenjam muluvathum un niyabagathaal ennil theebamaai olirkiraai…

என் அங்கம் முழுவதும் உன் தீண்டலால் நீ பங்கம் விளைவிக்கிறாய்… என் நெஞ்சம் முழுவதும் உன் நியாபகத்தால் என்னில் தீபமாய் ஒளிர்கிறாய்…

tamil love quotes,tamil kadhal kavithai images

Uyirunum melana sila uravugalai vittu piriya manamillaiyenil nee vittukodupatil ondrum thavarethum illai.

உயிரினும் மேலான சில உறவுகளை விட்டு பிரிய மனமில்லையெனில் நீ விட்டுக்கொடுப்பதில் ஒன்றும் தவறேதும் இல்லை.

tamil love quotes,tamil kadhal kavithai images

En meethu kobam vanthaal ennai kadinthu vidu orupoluthum mounathai valiyaai thanthu ennai veruthu vidaathe.

என் மீது கோபம் வந்தால் என்னை கடிந்து விடு ஒருபொழுதும் மௌனத்தை வலியாய் தந்து என்னை வெறுத்து விடாதே.

tamil love quotes,tamil kadhal kavithai images

Endrum enathu manathil nee kadhal theeyaga erivathanaal nodiku pala murai unathu ninaivugalin analaal naan thinamum venthu saakindren.

என்றும் எனது மனதில் நீ காதல் தீயாக எரிவதனால் நொடிக்கு பல முறை உனது நினைவுகளின் அனலால் நான் தினமும் வெந்து சாகிறேன்.

tamil love quotes,tamil kadhal kavithai images

En Idhayam ondrum vilaiyaattu bommai alla nee vilaiyaaduvatharku. Oru murai kaayapatta manathil undaagum kaayangal miga aalamaanathu athan valigal endrume unarvupoorvamaanathu.

என் இதயம் ஒன்றும் விளையாட்டு பொம்மை அல்ல நீ விளையாடுவதற்கு. ஒரு முறை காயப்பட்ட மனதில் உண்டாகும் காயங்கள் மிக ஆழமானது அதன் வலிகள் என்றுமே உணர்வுபூர்வமானது.

tamil love quotes,tamil kadhal kavithai images

Kadhal enbathu alagaal unarapaduvathu alla… Iruvarin manathaal ondraaga inaivathu… nesangalin parimaatrathaal inaipiriyaathu vaalnaal muluvathum nilaipathu…

காதல் என்பது அழகால் உணரப்படுவது அல்ல… இருவரின் மனத்தால் ஒன்றாக இணைவது… நேசங்களின் பரிமாற்றத்தால் இணைபிரியாது வாழ்நாள் முழுவதும் நிலைப்பது…

tamil love quotes images and sayings,kadhal kavithai

Oru pen aanidam kaatum ellai kadanthaa akkaraiyai vaithu avalin anbai ariyalam. Oru aan pennidam kaatum paasathai vaithu avanin nesam entha alavuku unmaiyaanathu enbathu oru pennuku puriyalaam.

ஒரு பெண் ஆணிடம் காட்டும் எல்லை கடந்த அக்கறையை வைத்து அவளின் அன்பை அறியலாம். ஒரு ஆண் பெண்ணிடம் காட்டும் பாசத்தை வைத்து அவனின் நேசம் எந்த அளவுக்கு உண்மையானது என்பது ஒரு பெண்ணுக்கு புரியலாம்.

Romantic Love Quotes in Tamil

 

tamil love quotes images and sayings

Intha kadhal endra ondril mattume iru manangal vaarthaigal indri mozhikalai parimaari kollum athisaya vinthai nikalkirathu.

இந்த காதல் என்ற ஒன்றில் மட்டுமே இரு மனங்கள் வார்த்தைகள் இன்றி மொழிகளை பரிமாறி கொள்ளும் அதிசய விந்தை நிகழ்கிறது.

tamil love quotes images and sayings

Intha vaalvil sakkika mudiyatha oru tharunam endraal nee uyirunum melaga urugum oru nabar un ennathai arinthumm kandum kaanaamal unnai manathalavil kaayapaduthuvathu.

இந்த வாழ்வில் சகிக்க முடியாத ஒரு தருணம் என்றால் நீ உயிரினும் மேலாக உருகும் ஒரு நபர் உன் எண்ணத்தை அறிந்தும் கண்டும் காணாமல் உன்னை மனதளவில் காயப்படுத்துவது.

tamil love quotes images and sayings

Thinam iravilum unnai maraka muyarchi seithu pin un ninaivugalaiye asai pottu konde unnai maranthu vitten ena enakulle solli kondu ennai naane ematri kolkiren.

தினம் இரவிலும் உன்னை மறக்க முயற்சி செய்து பின் உன் நினைவுகளையே அசை போட்டு கொண்டே உன்னை மறந்து விட்டேன் என எனக்குள்ளே சொல்லி கொண்டு என்னை நானே ஏமாற்றி கொள்கிறேன்.

More about Tamil Love Quotes Kavithaigal:-

In reality our happiness depends upon how treated our favorite persons in real life.  Love is the one magic feeling mixed up with the both happiness and sadness.  After all, those provided Tamil love quotes lines and images are surely helping to share your girl friend/crush on social media and make even better your relationship should go happily forever. In further this Tamil kavithaigal is also helpful and relaxing to love failure folks too.

 

You may also consider this article 🙂

Iniya kalai vanakkam valthukal | best gud morning wishes images

Best Love Feeling Images in Tamil

Kanavan pirantha naal valthukkal kavithai | tamil birthday wish husband

Best Tamil Kavithaigal about Friendship

Sagotharan Anna Thambi Pirantha Naal Tamil Birthday Wish Vaazhthukkal

Best Heart Pain Quotes in Tamil HD Images

Top 31 Tamil Feeling Kavithai Words

Best 30 Tamil Kavithai SMS Lines

Tamil Birthday Kavithai Lover| Kadhalan Pirantha Naal Valthukkal

Best Motivational Self Confidence Quotes in Tamil

Inspiring life advice quotes in tamil with images

Best Good Quotes in Tamil about Life with Images

Heart Touching Quotes in Tamil Images

1 thought on “Best Collection of Tamil Love Quotes Kavithaigal with Images”

  1. Supper 👍👍
    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Tamil Kavithaigal