Best Love Kavithai in Tamil | Kadhal Kavithaigal Tamil | Love Quotes

Best Love Kavithai Tamil | Kadhal Kavithaigal | Love Quotes

Spread the love

Top 100 Latest Love Kavithaigal 2020 in Tamil |Tamil Love Quotes & Poems

As a matter of fact, The world is not a living place without love. Every human having love and relationship with special people who living there in their own heart. It’s more important than anything. I bet everyone will accept this fact.

That’s the way I wrote this post for excellent love poems in the Tamil language. Notably, Tamil peoples called love in their own language in Kadhal.

So that here I provided 100 excellent love (Kadhal) kavithai with suitable images. Moreover, the below love quotes suitable for all of us. This Kadhal Kavithaigal can support all feeling peoples.

No matter you are doing one side love or two-side love. Obviously, This Tamil love kavithai(quotes) can help love failure guys and lonely lovers too 🙂

I hope, the below poems will help to make peace in your loving heart.

Tamil Love Feeling Kavithaigl|Imges | SMS

விழிகளில்வெளிச்சம்எனக்காக …! செவிகளின்ஓசைஎனக்காக…! உதடுகளின்வார்த்தைகள்எனக்காக…! கைகள்ஓய்வதும்எனக்காகஎன்கால்கள் தேய்வதும்எனக்காகதானே …! பின்ஏன்இந்தஇதயம்மட்டும்உனக்காகதுடிக்கின்றது

விழிகளில் வெளிச்சம் எனக்காக …! செவிகளின் ஓசை எனக்காக…! உதடுகளின் வார்த்தைகள் எனக்காக…! கைகள் ஓய்வதும் எனக்காக என் கால்கள்  தேய்வதும் எனக்காக தானே …! பின் ஏன் இந்த இதயம் மட்டும் உனக்காக துடிக்கின்றது…?

நம்இருவருக்குள்ளும்புரிதல்என்றஒன்றுபுதிராய்இருந்தால்கூடஇதயம்என்றஒன்றினால்நாம்இணைகிறோம்என்றென்றும்காதலுடன்

நம் இருவருக்குள்ளும் புரிதல் என்ற ஒன்று புதிராய் இருந்தால் கூட இதயம் என்ற ஒன்றினால் நாம் இணைகிறோம் என்றென்றும் காதலுடன் …!

தமிழ்மொழியைவிடதொன்மையானமொழிதான்இந்தகாதல்மொழிபோலும் …! அவள்கண்களில்என்னிடம்உரைத்தாலும் கூடதடுமாற்றம்இல்லாமல்எளிதாகஇந்தஇதயத்துக்குபுரிகிறதே

தமிழ் மொழியை விட தொன்மையான மொழி தான் இந்த காதல் மொழி போலும் …! அவள் கண்களில் என்னிடம் உரைத்தாலும் கூட தடுமாற்றம் இல்லாமல் எளிதாக இந்த இதயத்துக்கு புரிகிறதே …!

நீஎன்னைபேசாமல்கொன்றாலும்கூடமௌனம்என்றஒன்றினுள்இதயக்கோட்டைகட்டுவேன்என்மஹாராணிஉனக்காகவே

நீ என்னை பேசாமல் கொன்றாலும் கூட மௌனம் என்ற ஒன்றினுள் இதயக்கோட்டை கட்டுவேன் என் மஹாராணி உனக்காகவே …!

மனதுக்குள்ஒருமெல்லிசைஎன்னவன்உன்னைகாணும்போதெல்லாம்எப்போதுமேஎனக்கு

மனதுக்குள் ஒரு மெல்லிசை என்னவன் உன்னை காணும்போதெல்லாம் எப்போதுமே எனக்கு .

தனிமைக்குமருந்தாகநம்கண்களுக்குவிருந்தாகஇந்தஇதயத்துக்குஆறுதலாகஉலகில்இருக்கும்சிறந்தஒன்றுதான்இந்தகாதல்

தனிமைக்கு மருந்தாக நம் கண்களுக்கு விருந்தாக இந்த இதயத்துக்கு ஆறுதலாக உலகில் இருக்கும் சிறந்த ஒன்று தான் இந்த காதல்.

உன்னைதினமும்காணும்போதெல்லாம்என்காதல்வானவில்வர்ணஜாலமாய்ஏழுநிறங்களில்அழகாகஜொலிக்கிறதே

உன்னை தினமும் காணும் போதெல்லாம் என் காதல் வானவில் வர்ணஜாலமாய் ஏழு நிறங்களில் அழகாக ஜொலிக்கிறதே …!

மணலைதோண்டதோண்டவரும்நீரைபோலவேஉன்னைநினைக்கநினைக்கதினமும்என்காதல்மிகஅழகாய்உன்நியாபகங்களில்ஊறிப்போகின்றது

மணலை தோண்ட தோண்ட வரும் நீரை போலவே உன்னை நினைக்க நினைக்க தினமும் என் காதல் மிக அழகாய் உன் நியாபகங்களில் ஊறிப்போகின்றது.

பெண்ணே சிறிதாவது உன் விழிகளுக்கு இரக்கம் இருக்குமேயானால் என் காதல் என்றோ அங்கீகரிக்கப்பட்டிருக்குமே…! உன் மனதோடு என் காதல் உணர்வுகள் கலந்திருக்குமே …! இருக்கட்டும்!!! உன் பார்வைகளின் வழியே சென்று உன் இதயத்தை நிற்சயம் ஒரு நாள் கொள்ளையடிப்பேன்

பெண்ணே சிறிதாவது உன் விழிகளுக்கு இரக்கம் இருக்குமேயானால் என் காதல் என்றோ அங்கீகரிக்கப்பட்டிருக்குமே…! உன் மனதோடு என் காதல்  உணர்வுகள் கலந்திருக்குமே …! இருக்கட்டும்!!! உன் பார்வைகளின் வழியே சென்று உன் இதயத்தை  நிற்சயம் ஒரு நாள் கொள்ளையடிப்பேன்…!

உடைந்த மனம் கூட ஒன்று சேரும் அதிசயம் கண்டேன் நீ என் மீது கொண்ட அதீத பாசத்திலும் என் மீது நீ கொண்ட எல்லையில்லா அக்கறையிலும்

உடைந்த மனம் கூட ஒன்று சேரும் அதிசயம் கண்டேன் நீ என் மீது கொண்ட அதீத பாசத்திலும் என் மீது நீ கொண்ட எல்லையில்லா அக்கறையிலும்.

உனக்காக அதை செய்வேன் இதை செய்வேன் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை …! ஆனால் நீ மட்டும் எனக்கு கிடைத்தால் நீ சொல்வதை மட்டுமே நான் செய்வேன் என் உலகம் நீயாகிவிட்டதால்

உனக்காக அதை செய்வேன் இதை செய்வேன் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை …! ஆனால் நீ மட்டும் எனக்கு கிடைத்தால் நீ சொல்வதை மட்டுமே நான் செய்வேன் என் உலகம் நீயாகிவிட்டதால் …!

மனம் திக்கித்து தான் போனது என்னே அதிசயம் ! வானவில்லின் ஏழு வர்ண அழகையும் மிஞ்சும் அழகை உன்னை பார்த்த அந்த சில நொடிகளில் கண்டேன் பார்த்ததும் காதல் கொண்டேனே பெண்ணே உன்னிடம்

மனம் திக்கித்து தான் போனது என்னே அதிசயம் ! வானவில்லின் ஏழு வர்ண அழகையும் மிஞ்சும் அழகை உன்னை பார்த்த அந்த சில நொடிகளில் கண்டேன் பார்த்ததும் காதல் கொண்டேனே பெண்ணே உன்னிடம் …!

எதிர்பாராமல் சிக்கலான இந்த காதலில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் என்னை பார்த்து சிறு துளியும் இரக்கம் வராதோ என் தேவதைக்கு

எதிர்பாராமல் சிக்கலான இந்த காதலில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் என்னை பார்த்து சிறு துளியும் இரக்கம் வராதோ என் தேவதைக்கு…!

உன்னிடம் நான் காதல் மொழியில் பேசவே ஆசை கொண்டேன் ஆனால் நீயோ உன் விழியில் என்னிடம் பேசி என் மனதின் பாஷையை புரிந்து கொள்ளாமல் என்னை கொல்கிறாயே

உன்னிடம் நான் காதல் மொழியில் பேசவே ஆசை கொண்டேன் ஆனால் நீயோ உன் விழியில் என்னிடம் பேசி என் மனதின் பாஷையை புரிந்து கொள்ளாமல் என்னை கொல்கிறாயே …!

என் கண்ணாளன் துணையிருக்க கவலைகளேது எனக்கு. எந்நாளும் என்னருகில் அவனிருக்க இதை விட வேறென்ன வேண்டும் இந்த வாழ்வில்

என் கண்ணாளன் துணையிருக்க கவலைகளேது எனக்கு. எந்நாளும் என்னருகில் அவனிருக்க இதை விட வேறென்ன வேண்டும் இந்த வாழ்வில் …!

தினமும் நாம் அளவளாவும் செல்போனின் குறுந்செய்தியில் வளர்கிறது நம் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக

தினமும் நாம் அளவளாவும் செல்போனின் குறுந்செய்தியில் வளர்கிறது நம் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக…!

என் அழகு என்பது நிறத்தில் இருப்பது அல்ல. நீயும் நானும் ஒன்றாய் இருப்பது தான் எனக்கு அழகு

என் அழகு என்பது நிறத்தில் இருப்பது அல்ல. நீயும் நானும் ஒன்றாய் இருப்பது தான் எனக்கு அழகு…!

காதல் வாழ்க்கையை பாழாக்கி விடாது. உண்மை காதலுக்கு வாழவைத்து தான் பழக்கம். உன்னை எல்லோரும் அறியும் வண்ணம் உன் எண்ணங்களை மேலோங்க வைக்கும். உன் செயல்களில் ஜெயம் ஒன்றே நிலைக்கும்

காதல் வாழ்க்கையை பாழாக்கி விடாது. உண்மை காதலுக்கு வாழவைத்து தான் பழக்கம். உன்னை எல்லோரும் அறியும் வண்ணம் உன் எண்ணங்களை மேலோங்க வைக்கும். உன் செயல்களில் ஜெயம் ஒன்றே நிலைக்கும் ..

தினமும் நாம் ஒன்றாக நடந்து வந்த பாதைகள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சின்ன சின்ன மனஸ்தாபங்கள். இனிமையான இம்சைகள் மற்றும் உந்தன் சுகமான வார்த்தைகள் என இப்படி உன்னுடன் நான் கழித்த ஒவ்வொரு நாட்களும் அழியாத பொக்கிஷமே.

தினமும் நாம் ஒன்றாக நடந்து வந்த பாதைகள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சின்ன சின்ன மனஸ்தாபங்கள். இனிமையான இம்சைகள் மற்றும் உந்தன் சுகமான வார்த்தைகள் என இப்படி உன்னுடன் நான் கழித்த ஒவ்வொரு நாட்களும் அழியாத பொக்கிஷமே.

இரு விழிகள் சொல்லும் கவிதைகளில் மயங்கி இதயம் பாடும் இனிய இன்னிசை ராகம் தான் இந்த காதல்

இரு விழிகள் சொல்லும் கவிதைகளில் மயங்கி இதயம் பாடும் இனிய இன்னிசை ராகம் தான் இந்த காதல்.

True Love Kavithaigl SMS in Tamil

தியாகத்தால் காதல் வந்தால் அதன் பெயர் பரிதாபம். மோகத்தால் காதல் வந்தால் அதன் பெயர் காமம். அழகை பார்த்து காதல் வந்தால் அதன் பெயர் ஈர்ப்பு. செல்வத்தை பார்த்து காதல் வந்தால் அதன் பெயர் வியாபாரம். எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி ஏற்ற இறக்கங்களை பார்க்காமல் மனதோடு உறவாடும் உன்னத காதலே உண்மைக்காதல்.

தியாகத்தால் காதல் வந்தால் அதன் பெயர் பரிதாபம். மோகத்தால் காதல் வந்தால் அதன் பெயர் காமம். அழகை பார்த்து காதல் வந்தால் அதன் பெயர் ஈர்ப்பு. செல்வத்தை பார்த்து காதல் வந்தால் அதன் பெயர் வியாபாரம். எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி ஏற்ற இறக்கங்களை பார்க்காமல் மனதோடு உறவாடும் உன்னத காதலே உண்மைக்காதல்.

உண்மையானகாதலால்மட்டுமேதொலைவில்இருந்தாலும்கூடஒருஇதயத்தின்இசையைஇன்னொருஅன்புகொண்டஇதயத்தால்உணரமுடிகிறதுஅதுஅன்பாகஇருந்தாலும் சரிகோபமாகஇருந்தாலும்சரி

உண்மையான காதலால் மட்டுமே தொலைவில் இருந்தாலும் கூட ஒரு இதயத்தின் இசையை இன்னொரு அன்பு கொண்ட இதயத்தால் உணர முடிகிறது அது அன்பாக இருந்தாலும் சரி கோபமாக இருந்தாலும் சரி …

உன்னைபார்த்தகாரணத்தால்இந்தகண்களுக்கும்மோட்சம்கிடைத்தது. இதுவரைகல்லாய்இருந்தஇந்தஇதயமும்இளகிப்போனது

உன்னை பார்த்த காரணத்தால் இந்த கண்களுக்கும் மோட்சம் கிடைத்தது. இதுவரை கல்லாய் இருந்த இந்த இதயமும் இளகிப்போனது.

இந்த உலகமே அழிந்தாலும் கூட உன் நினைப்புகள் என்றுமே அழியாத வரம் வேண்டும் எனக்கு… உன் காதலை நாளும் சுமக்கும் சுகம் வேண்டும் எனக்கு

இந்த உலகமே அழிந்தாலும் கூட உன் நினைப்புகள் என்றுமே அழியாத வரம் வேண்டும் எனக்கு… உன் காதலை நாளும் சுமக்கும் சுகம் வேண்டும் எனக்கு…!

என் கண்களின் ஒளிகளுக்கு விருந்தளித்த உன்னை என் மனதின் கனவுகளுக்கு உரித்தவளாக்கவே விரும்புகிறேன்

என் கண்களின் ஒளிகளுக்கு விருந்தளித்த உன்னை என் மனதின் கனவுகளுக்கு உரித்தவளாக்கவே விரும்புகிறேன்.

உன் அன்பு மட்டும் எனக்கு சொந்தமாக இருந்தால் போதும் அதை அடைய இந்த உலகையே விலைக்கு வாங்கி உனது காலடியில் சமர்ப்பிப்பேன் என் காதலை மெய்ப்பிப்பேன்

உன் அன்பு மட்டும் எனக்கு சொந்தமாக இருந்தால் போதும் அதை அடைய இந்த உலகையே விலைக்கு வாங்கி உனது காலடியில் சமர்ப்பிப்பேன் என் காதலை மெய்ப்பிப்பேன்.

நீ என்னவள் ஆனதால் உன்னை கேட்காமலே உன் மீது அதீத அக்கறை எடுத்து கொள்கிறேன் அனுதினமும் உன் நலனையே என் நலனாக எண்ணி உன் நியாபக மழையிலே தினமும் நனைந்து வருகிறேன்

நீ என்னவள் ஆனதால் உன்னை கேட்காமலே உன் மீது அதீத அக்கறை எடுத்து கொள்கிறேன் அனுதினமும் உன் நலனையே என் நலனாக எண்ணி உன் நியாபக மழையிலே தினமும் நனைந்து வருகிறேன்.

முழு நேரமும் உன் கனவுகளில் அகப்பட்டு கிடக்கும் எனக்கு உன் பிரிவுகள் என்றுமே தூரம் அல்ல …உன் நினைவுகள் ஒரு கணமும் எனக்கு பாரமும் அல்ல

முழு நேரமும் உன் கனவுகளில் அகப்பட்டு கிடக்கும் எனக்கு உன்  பிரிவுகள் என்றுமே தூரம் அல்ல …உன் நினைவுகள் ஒரு கணமும் எனக்கு பாரமும் அல்ல …!

என் கண்ணோடு கலந்தவள் நீ..! என் பார்வைகளில் ஒளிந்தவள் நீ ..! என் மனதோடு நிறைந்தவள் நீ …! என் மொழிகளுக்கு புது புது அர்த்தம் தந்தவள் நீ …! என் அரவணைப்பின் சொந்தம் நீ ..! என் கவிதையின் கதாநாயகி நீ …! என் பாசத்தின் ஆணிவேராய் திகழ்பவளும் நீயே…! மொத்தத்தில் என் வாழ்வின் மொத்த அங்கம் நீ …! உன் நினைவுகளை சுமக்கும் சுகமான சுமைதாங்கி தான் நான்

என் கண்ணோடு கலந்தவள் நீ..! என் பார்வைகளில் ஒளிந்தவள் நீ ..! என் மனதோடு நிறைந்தவள் நீ …! என் மொழிகளுக்கு புது புது அர்த்தம் தந்தவள் நீ …! என் அரவணைப்பின் சொந்தம் நீ ..! என் கவிதையின் கதாநாயகி நீ …! என் பாசத்தின் ஆணிவேராய் திகழ்பவளும் நீயே…! மொத்தத்தில் என் வாழ்வின் மொத்த அங்கம் நீ …! உன் நினைவுகளை சுமக்கும் சுகமான சுமைதாங்கி தான் நான் …!

உலகில் உனக்காக துடிப்பது ஒன்று இதயம் மற்றொன்று நான் …! உன் இதயம் கூட விட்டு விட்டு தான் துடிக்கும் ஆனால் நான் உனக்காக இடைவிடாது துடிக்கிறேன்

உலகில் உனக்காக துடிப்பது ஒன்று இதயம் மற்றொன்று நான் …! உன் இதயம் கூட விட்டு விட்டு தான் துடிக்கும் ஆனால் நான் உனக்காக இடைவிடாது துடிக்கிறேன் …!

நம் இருவரின் இளமை நீங்கலாம்..! முதுமை நம்மை முடக்கி விடலாம் …! ஆனால் என்றுமே நம் இருவரில் கலந்துள்ள காதலுக்கு வயதேது? என்றுமே இளமை தினம் தினம் புதுமை அதுவே காதல் அன்றோ

நம் இருவரின் இளமை நீங்கலாம்..! முதுமை நம்மை முடக்கி விடலாம் …! ஆனால் என்றுமே நம் இருவரில் கலந்துள்ள காதலுக்கு வயதேது? என்றுமே இளமை தினம் தினம் புதுமை அதுவே காதல் அன்றோ..!?

அனைத்து கஷ்டங்களையும் தாங்குவேன், வழிகளை என் தோள் மீது ஏற்றி கொண்டு சுமப்பேன், அவமானங்களை அவமானப்படாமல் ஏற்றுக்கொள்வேன். இவை அனைத்தும் நான் செய்ய தயார்… உன் கரம் பிடிக்கவே… உன் துணையாய் காலமெல்லாம் நான் உன்னோடு வாழவே

அனைத்து  கஷ்டங்களையும் தாங்குவேன், வழிகளை என் தோள் மீது ஏற்றி கொண்டு சுமப்பேன், அவமானங்களை அவமானப்படாமல் ஏற்றுக்கொள்வேன். இவை அனைத்தும் நான் செய்ய தயார்… உன் கரம் பிடிக்கவே… உன் துணையாய் காலமெல்லாம் நான் உன்னோடு வாழவே…

என் காதலனே தூக்கம் கூட உன்னை நினைத்தால் மட்டுமே வருகின்றது. கனவுகள் கூட உன்னை மட்டுமே நினைக்கிறது. இப்படிக்கு உன் நியாபகங்களில் உயிர் வாழும் உன் காதலி

என் காதலனே தூக்கம் கூட உன்னை நினைத்தால் மட்டுமே வருகின்றது. கனவுகள் கூட உன்னை மட்டுமே நினைக்கிறது. இப்படிக்கு உன் நியாபகங்களில் உயிர் வாழும் உன் காதலி.

உன் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் மிஞ்சிய தேவைகள் எதுவும் தேவைப்படப்போவது இல்லை எனது வாழ்வில் இனிமேலும் அதற்கு அவசியம் ஏற்படப்போவது இல்லை இந்த உலகில்

உன் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் மிஞ்சிய தேவைகள் எதுவும் தேவைப்படப்போவது இல்லை எனது வாழ்வில் இனிமேலும் அதற்கு அவசியம் ஏற்படப்போவது இல்லை இந்த உலகில் …

காரிருள் கூட காவியம் ஆகிறது நீங்காத சுகம் சேர்க்கிறது எனக்கு துணையாய் நீயிருந்து நம் இருவருக்குள்ளும் காதல் என்ற ஒன்று ஆட்கொண்டு இரவினை ஆளும் போது

காரிருள் கூட காவியம் ஆகிறது நீங்காத சுகம் சேர்க்கிறது எனக்கு துணையாய் நீயிருந்து நம் இருவருக்குள்ளும் காதல் என்ற ஒன்று ஆட்கொண்டு இரவினை ஆளும் போது.

பேசிப்பேசி ஓய்ந்து வார்த்தைகள் இன்றி போகும் சமயங்களிலும் நம் இருவரின் பார்வை மொழிகள் பேசும் ஆயிரம் பாஷைகள்!!!! ஓய்வே இன்றி

பேசிப்பேசி ஓய்ந்து வார்த்தைகள் இன்றி போகும் சமயங்களிலும் நம் இருவரின் பார்வை மொழிகள் பேசும் ஆயிரம் பாஷைகள்!!!! ஓய்வே இன்றி …!

என்னை கவர்ந்த உன் கண்களிலும் என் மனதில் நிறைந்த உன் சிரிப்பொலிகளிலும் என்னிடம் நீ பரிமாறிய காதல் வார்த்தைகளிலும் என் உலகம் உன்னில் அடங்கி விட்டது

என்னை கவர்ந்த உன் கண்களிலும் என் மனதில் நிறைந்த உன் சிரிப்பொலிகளிலும் என்னிடம் நீ பரிமாறிய காதல் வார்த்தைகளிலும் என் உலகம் உன்னில் அடங்கி விட்டது…!

இந்த காதலில் நான் இன்னமும் சிறு குழந்தை தான். உன்னை எண்ணியே நீ மட்டுமே வேண்டும் என்று தினம் தினம் அடம் பிடிக்கிறேன் சின்னங்சிறு மழலை போல

இந்த காதலில் நான் இன்னமும் சிறு குழந்தை தான். உன்னை எண்ணியே நீ மட்டுமே வேண்டும் என்று தினம் தினம் அடம் பிடிக்கிறேன் சின்னங்சிறு மழலை போல …!

என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அழகாக தெரிகின்றது ஏனென்றால் நான் வாழும் வாழ்வின் அர்த்தம் நீயாதிருப்பதால்

என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அழகாக தெரிகின்றது ஏனென்றால் நான் வாழும் வாழ்வின் அர்த்தம் நீயாதிருப்பதால்.

உன்னோடு உறவாடும் நேரம் சில நிமிடங்கள் இருந்தாலும் போதும். அதை நினைத்தே நான் நாள் பொழுதையும் கழித்திடுவேன் உன் நினைவின் துணை கொண்டு

உன்னோடு உறவாடும் நேரம் சில நிமிடங்கள் இருந்தாலும் போதும். அதை நினைத்தே நான் நாள் பொழுதையும் கழித்திடுவேன் உன் நினைவின் துணை கொண்டு.

Tamil Failure Kavithai | Sad Love Quotes

இந்தஉலகிலேயேசொல்லாமல்கொல்லும், பார்வையிலேயேவார்த்தைஇன்றிதிணறும்கொடுமையானசொல்தான்இந்தகாதல்

இந்த உலகிலேயே சொல்லாமல் கொல்லும், பார்வையிலேயே வார்த்தை இன்றி திணறும் கொடுமையான சொல் தான் இந்த காதல்.

பெண்ணேஅந்தநிலவுகூடமனமிரங்கிஒருநாள்உதிக்கிறதேமுழுநிலவாகநீமட்டும்ஏன்என்றுமேஉன் மனதைவைத்துமுகமூடிமறைத்துஎன்காதலின்வெளிச்சத்தைஉனக்குள்மறைக்கிறாயே

பெண்ணே அந்த நிலவு கூட மனமிரங்கி ஒரு நாள் உதிக்கிறதே முழு நிலவாக நீ மட்டும் ஏன் என்றுமே உன் மனதை வைத்து முகமூடி மறைத்து என் காதலின் வெளிச்சத்தை உனக்குள் மறைக்கிறாயே…!

காதல் என்ற தண்டனையில் கிடைத்தது இதயம் என்னும் கட்டுப்பாடுகள் நிறைந்த சிறைவாசம். இதில் வெளியில் வர நுழைவாயில் திறப்பது இல்லை உயிர் உயிர் மூச்சு நீங்கும் வரையிலும்

காதல் என்ற தண்டனையில் கிடைத்தது இதயம் என்னும் கட்டுப்பாடுகள் நிறைந்த சிறைவாசம். இதில் வெளியில் வர நுழைவாயில் திறப்பது இல்லை உயிர் உயிர் மூச்சு நீங்கும் வரையிலும்.

உன் பார்வை தரிசனம் கிடைக்காத நாட்களிலே உன் நினைவுகளுடன் என் இதயம் மீளாத்துயரினால் குமுறி குமுறி அழுகிறதே

உன் பார்வை தரிசனம் கிடைக்காத நாட்களிலே உன் நினைவுகளுடன் என் இதயம் மீளாத்துயரினால் குமுறி குமுறி அழுகிறதே…!

பெண்ணே நீ என்னை நீங்க நினைத்தால் முடிந்தால் உன் நினைவுகளை கூண்டோடு எடுத்து சென்று விடு. தினமும் என்னை உன் நியாபகங்கள் விடாமல் துரத்துகிறது பாடாய் படுத்துகிறது

பெண்ணே நீ என்னை நீங்க நினைத்தால் முடிந்தால் உன் நினைவுகளை கூண்டோடு எடுத்து சென்று விடு. தினமும் என்னை உன் நியாபகங்கள் விடாமல் துரத்துகிறது பாடாய் படுத்துகிறது…!

உன் வருகையே நான் தினமும் எதிர்பார்க்கும் வானவில் …! உன் பார்வை ஒன்றே என் கண்களில் தோன்றும் தரிசனம் …! உன் பேச்சு ஒன்றே நான் தினமும் கேட்க துடிக்கும் திருவாசகம்…! உன் சிரிப்புகள் என் மனதை வருடும் இதமான தென்றல்…! மொத்தத்தில் உன் காதல் பதில் ஒன்றே நான் இந்த உலகில் எதிர்பார்க்கும் காண கிடைக்காத பொக்கிஷம்

உன் வருகையே  நான் தினமும் எதிர்பார்க்கும் வானவில் …! உன் பார்வை ஒன்றே என் கண்களில் தோன்றும் தரிசனம் …! உன் பேச்சு ஒன்றே நான் தினமும் கேட்க துடிக்கும் திருவாசகம்…! உன் சிரிப்புகள் என் மனதை வருடும் இதமான தென்றல்…! மொத்தத்தில் உன் காதல் பதில் ஒன்றே நான் இந்த உலகில் எதிர்பார்க்கும் காண கிடைக்காத பொக்கிஷம் …!

நீ என்னை விட்டு விலகி சென்றாலும் கூட காதலின் நிஜங்களில் வாழ்ந்து வரும் நம் மனங்களுக்கு எப்போதுமே மறுபரிசீலனை இல்லையே..! நேசங்கள் ஒன்றான பின்பு உறவுகளில் இடைவெளி வந்தாலும் அது நம் மனதை ஒன்றும் செய்து விட போவது இல்லை

நீ என்னை விட்டு விலகி சென்றாலும் கூட காதலின் நிஜங்களில் வாழ்ந்து வரும் நம் மனங்களுக்கு எப்போதுமே மறுபரிசீலனை இல்லையே..! நேசங்கள் ஒன்றான பின்பு உறவுகளில் இடைவெளி வந்தாலும் அது நம் மனதை ஒன்றும் செய்து விட போவது இல்லை.

அன்பனேநீஇல்லாதஇரவுகளில்என்துணையாககாலம்போனாலும்மறையாதஉன்நினைவுகள்

அன்பனே  நீ இல்லாத இரவுகளில் என் துணையாக காலம் போனாலும் மறையாத உன் நினைவுகள் …!

உன்னை மறக்க நினைத்து கரைக்கு ஒதுங்கினேன் அவைகள் மீண்டும் கொண்டு வந்து சேர்த்தது உன் நினைவுகளை…! உன் உறவுகள் என்றுமே என்னில் நீங்காத தொடர்கதை தான் போலும்

உன்னை மறக்க நினைத்து கரைக்கு ஒதுங்கினேன் அவைகள் மீண்டும் கொண்டு வந்து சேர்த்தது உன் நினைவுகளை…! உன் உறவுகள் என்றுமே என்னில் நீங்காத தொடர்கதை தான் போலும் …!

நினைத்த வாழ்க்கை அமையாமல் கிடைத்த வாழ்க்கையில் அமைதி நிலைக்காமல் பிறர் நலனுக்காக பிடித்த இதயத்தை மறந்து வேதனை கொண்ட கனத்துடன் வாழும் ஒவ்வொருவர் மனதிலும் பிடித்த உறவுகளின் நினைவுகள் காலம் மாறினாலும் பிரிக்க முடியாததே

நினைத்த வாழ்க்கை அமையாமல் கிடைத்த வாழ்க்கையில் அமைதி நிலைக்காமல்  பிறர் நலனுக்காக பிடித்த இதயத்தை மறந்து வேதனை கொண்ட கனத்துடன் வாழும் ஒவ்வொருவர் மனதிலும் பிடித்த உறவுகளின் நினைவுகள் காலம் மாறினாலும் பிரிக்க முடியாததே…!

உன்னை காணக்கூடாதென என் கண்களுக்கு சொல்லி கொண்டேன். மனதை தான் என்ன செய்வதென்று தெரியவில்லை அவளின் நினைவுகள் நித்தமும் தோன்றி என் இதயத்தை துளையிட்டு அவளை பார்க்க சொல்லி என் கண்களுக்கு உத்தரவிடுகிறதே

உன்னை காணக்கூடாதென என் கண்களுக்கு சொல்லி கொண்டேன். மனதை தான் என்ன செய்வதென்று தெரியவில்லை அவளின் நினைவுகள் நித்தமும் தோன்றி என் இதயத்தை துளையிட்டு அவளை பார்க்க சொல்லி என் கண்களுக்கு உத்தரவிடுகிறதே …!

மழை கூட வரும் அறிகுறி கொண்டு. அவளாக வந்தால். காதல் வெளிச்சத்தை தந்தாள். என் மனதை அவள் மனதோடு சங்கமம் ஆக்கினாள். என்றுமே மறவா வண்ணம் என் வானின் முழு நிலவாய் அவள் மாறி விட்டாள். என்னில் காதல் என்னும் புதிய புரட்சியை தோற்றுவித்து என்னிடமே என்னை தோற்கடித்து விட்டாளே

மழை கூட வரும் அறிகுறி கொண்டு. அவளாக வந்தால். காதல் வெளிச்சத்தை தந்தாள். என் மனதை அவள் மனதோடு சங்கமம் ஆக்கினாள். என்றுமே மறவா வண்ணம் என் வானின் முழு நிலவாய் அவள் மாறி விட்டாள். என்னில் காதல் என்னும் புதிய புரட்சியை தோற்றுவித்து என்னிடமே என்னை தோற்கடித்து விட்டாளே…

எனது அன்பு காதலா மீண்டும் மீண்டும் எனது துளிர் விட்ட ஆசைகளுடன் உனக்காக காத்துக்கிடக்கிறேன் குற்றுயிரும் குலையுயிருமாக! என்னை காண நிற்சயம் நீ வருவாயெனவும் என்னை நீ முழுவதும் புரிந்து கொள்வாயெனவும் எதிர்பார்ப்புகளுடன் ஏங்கி கிடக்கின்றேன்

எனது அன்பு காதலா மீண்டும் மீண்டும் எனது துளிர் விட்ட ஆசைகளுடன் உனக்காக காத்துக்கிடக்கிறேன் குற்றுயிரும் குலையுயிருமாக! என்னை காண நிற்சயம் நீ வருவாயெனவும் என்னை நீ முழுவதும் புரிந்து கொள்வாயெனவும் எதிர்பார்ப்புகளுடன் ஏங்கி கிடக்கின்றேன்…!

சம்மதம் என்பது ஒற்றை வார்த்தை தான் எனினும் அது அறிய தேவைப்படும் கால நாட்கள் தான் இங்கு எண்ணற்றது சொல்லாத காதலில்

சம்மதம் என்பது ஒற்றை வார்த்தை தான் எனினும் அது அறிய தேவைப்படும் கால நாட்கள் தான் இங்கு எண்ணற்றது சொல்லாத காதலில்.

என்னை உனக்கு பிடிக்க வில்லை என்று என்றோ உணர்ந்து விட்டது புத்தி ஆனால் இந்த மனது மட்டுமே தினமும் உருகி தொலைகிறது உன் நினைவுகளை அசை போட்டவாறே என்றென்றும் உன் கற்பனைகளுடன்

என்னை உனக்கு பிடிக்க வில்லை என்று என்றோ உணர்ந்து விட்டது புத்தி ஆனால் இந்த மனது மட்டுமே தினமும் உருகி தொலைகிறது உன் நினைவுகளை அசை போட்டவாறே என்றென்றும் உன் கற்பனைகளுடன் …!

மிகுந்த அதீத சத்தத்துடன் எழும்பும் மழை சாரலோடு சேர்ந்தே நனைந்து வீணாக போயின நாம் சேர்த்து வைத்த காதலும்.

மிகுந்த அதீத சத்தத்துடன் எழும்பும்  மழை சாரலோடு சேர்ந்தே நனைந்து வீணாக போயின நாம் சேர்த்து வைத்த காதலும்.

காண முடியாது என தெரிந்தும் நினைக்க மறக்காமல் கண்ணாளனின் கரம் பிடிக்க தவம் புரிவது ஏனோ இந்த மனது

காண முடியாது என தெரிந்தும் நினைக்க மறக்காமல் கண்ணாளனின் கரம் பிடிக்க தவம் புரிவது ஏனோ இந்த மனது?

என் கற்பனைகளில் நில்லாமல் உலாவரும் உனக்கு எண்ணிஜங்களில் என்னருகில் வர வெட்கமா இல்லை நீயும் நிலவை போலவே என்னை தூரத்தில் இருந்தே காதலிக்கிறாயோ

என் கற்பனைகளில் நில்லாமல் உலாவரும் உனக்கு எண்ணிஜங்களில் என்னருகில் வர வெட்கமா இல்லை நீயும் நிலவை போலவே என்னை தூரத்தில் இருந்தே காதலிக்கிறாயோ…!???

பார்வை மொழிகளின் செய்கைகள் எவ்வளவோ கூற்றுகளை உரைத்தாலும் கூட வாய்மொழிகள் என்ற ஒன்றில் வரும் வார்த்தை தான் என்னமோ இங்கு உண்மையான கூற்று

பார்வை மொழிகளின் செய்கைகள் எவ்வளவோ கூற்றுகளை உரைத்தாலும் கூட வாய்மொழிகள் என்ற ஒன்றில் வரும் வார்த்தை தான் என்னமோ இங்கு உண்மையான கூற்று.

காமம் காதலுக்கு அடுத்த படி …! காதலுக்கு காமம் தேவையில்லை…! ஆனால் இந்த காமத்திற்கு தான் பொய்யான காதல் வேஷம் தேவை இங்கு

காமம் காதலுக்கு அடுத்த படி …! காதலுக்கு காமம் தேவையில்லை…! ஆனால் இந்த காமத்திற்கு தான் பொய்யான காதல் வேஷம் தேவை இங்கு …!

Tamil Sweet & Cute Kadhal kavithaigal Imges

சற்றும் கூட எதிர்பார்க்க வில்லை உன் அமைதியான மௌனம் கூட என் மனதை களவாடி செல்லும் என்று

சற்றும் கூட எதிர்பார்க்க வில்லை உன் அமைதியான மௌனம் கூட என் மனதை களவாடி செல்லும் என்று…!

உன்னை உறவாடிக்கொள்ள பல பேர் இருந்தாலும் கூட இதயம் என்ற ஒன்றை மட்டும் யாருக்கும் கொடுத்து விடாதே அதன் உரிமைதாரர் என்றுமே நானாக மட்டுமே இருக்க வேண்டும்

உன்னை உறவாடிக்கொள்ள பல பேர் இருந்தாலும் கூட இதயம் என்ற ஒன்றை மட்டும் யாருக்கும் கொடுத்து விடாதே அதன் உரிமைதாரர்  என்றுமே நானாக மட்டுமே இருக்க வேண்டும்.

அழகு என்பது உன் வீர் கொண்ட விழிகளுக்கு. அறிவு என்பது உன் அன்பான உள்ளத்திற்கு. மனது என்பது என்றுமே நிலை மாறாத நம் காதலுக்கு

அழகு என்பது உன் வீர் கொண்ட விழிகளுக்கு. அறிவு என்பது உன் அன்பான உள்ளத்திற்கு. மனது என்பது என்றுமே நிலை மாறாத நம் காதலுக்கு.

வீரனை வீழ்த்தும் போர்வாள்! மூடனை வீழ்த்தும் அறிவு! இறைவனை வீழ்த்துமே பக்தி! இளமையை வீழ்த்துமே நோய் ! முதுமையை வெல்லுமே பகுத்தறிவு! உன்னை வீழ்த்த நான் ! என்னிடம் வீழ்ந்த நீ..! நம் இருவரையும் வீழ்த்தி மூழ்கடித்து விட்டதே நம் காதல்

வீரனை வீழ்த்தும் போர்வாள்! மூடனை வீழ்த்தும் அறிவு! இறைவனை வீழ்த்துமே பக்தி! இளமையை வீழ்த்துமே நோய்  ! முதுமையை வெல்லுமே பகுத்தறிவு! உன்னை வீழ்த்த நான் ! என்னிடம் வீழ்ந்த நீ..! நம் இருவரையும் வீழ்த்தி மூழ்கடித்து விட்டதே நம் காதல்…!

நிலத்தில் பெய்யும் மழைத்துளியை போல என் மனதில் நீ நிற்காமல் துளிர்கிறாய் நேசங்களோடு நான் உன்னிடம் கரைகிறேன்

நிலத்தில் பெய்யும் மழைத்துளியை போல என் மனதில் நீ நிற்காமல் துளிர்கிறாய் நேசங்களோடு நான் உன்னிடம் கரைகிறேன்…!

நீயும் நானும் பரிமாறும் அன்பில் நம் காதல் என்னும் தீபம் இடைவிடாமல் அணையாது பிரகாசிக்கிறது

நீயும் நானும் பரிமாறும் அன்பில் நம் காதல் என்னும் தீபம் இடைவிடாமல் அணையாது பிரகாசிக்கிறது…!

எவ்வளவு கவிதைகள் எழுதினாலும் கூட பற்றவில்லையே உன்னை போற்றி புகழ…! என் பேனா மை முழுவதும் தோற்று போனது உன் கண் மையை கண்டு

எவ்வளவு கவிதைகள் எழுதினாலும் கூட பற்றவில்லையே உன்னை போற்றி புகழ…! என் பேனா மை முழுவதும் தோற்று போனது உன் கண் மையை கண்டு..!

உன்னை பற்றி நினைப்பதெல்லாம் என்னால் பேச முடியவில்லை உன்னிடம்..உன் விழிகளின் ஓரப்பார்வையில் என் மொழிகளை பிடுங்கி கொள்வதால்

உன்னை பற்றி நினைப்பதெல்லாம் என்னால் பேச முடியவில்லை உன்னிடம்..உன் விழிகளின்    ஓரப்பார்வையில் என் மொழிகளை பிடுங்கி கொள்வதால்…!

நீ என்னிடம் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியதே இல்லை என் அங்கம் முழுவதும் உன் நியாபக ஜுவாலைகள் அணையாது எரிவதால்

நீ என்னிடம் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியதே இல்லை என் அங்கம் முழுவதும் உன் நியாபக ஜுவாலைகள் அணையாது எரிவதால் …!

தினமும் தோன்றும் விடியலில் ஆரம்பிக்கும் உந்தன் ஞாபகம் இரவின் நித்திரையிலும் தூங்கியபாடில்லை

தினமும் தோன்றும் விடியலில் ஆரம்பிக்கும் உந்தன் ஞாபகம் இரவின் நித்திரையிலும் தூங்கியபாடில்லை…!

பெண்ணே உன் விழிகளால் என் கண்களை கவர நினைக்காதே …! பின்பு பாதிக்கப்படுவது என் இதயம் அல்லவோ

பெண்ணே உன் விழிகளால் என் கண்களை கவர நினைக்காதே …! பின்பு பாதிக்கப்படுவது என் இதயம் அல்லவோ…!

கவிதைகள் எழுதுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல. உன்னை பற்றிய கவிதை எழுதும்போது இதுவரை நான் எழுதிய எந்த கவியும் உன்னை விட எனக்கு பெரிதல்ல

கவிதைகள் எழுதுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல. உன்னை பற்றிய கவிதை எழுதும்போது இதுவரை நான் எழுதிய எந்த கவியும் உன்னை விட எனக்கு பெரிதல்ல…!

வாடிடும் பூக்கள் கூட வாசம் வீசும் உன் புன்னகையை கண்டு பின்பு நான் மட்டும் உன்னிடம் எம்மாத்திரம்…! என்னையே உன்னுள் ஈர்த்து கொண்டாயே உன் புன்முறுவலால்

வாடிடும்  பூக்கள் கூட வாசம் வீசும் உன் புன்னகையை கண்டு பின்பு நான் மட்டும் உன்னிடம் எம்மாத்திரம்…! என்னையே உன்னுள் ஈர்த்து கொண்டாயே உன் புன்முறுவலால்…!

பெண்ணே இது என்ன மந்திரமா இல்லை மாயாஜாலமா உன்னை பார்த்த மாத்திரத்தில் என் கண்களை கவர்ந்து புத்தியை மறைத்து மனதை ஸ்தம்பிக்க செய்து விட்டாயே

பெண்ணே இது என்ன மந்திரமா இல்லை மாயாஜாலமா உன்னை பார்த்த மாத்திரத்தில் என் கண்களை கவர்ந்து புத்தியை மறைத்து மனதை ஸ்தம்பிக்க செய்து விட்டாயே …!

விழிகள் தான் என்னவோ காதலின் ஆரம்பமென்றாலும் இதயம் ஒன்றே இந்த ஈருயிர் காதலின் அடிப்படை ஆதாரம்

விழிகள் தான் என்னவோ காதலின் ஆரம்பமென்றாலும் இதயம் ஒன்றே இந்த ஈருயிர் காதலின் அடிப்படை ஆதாரம்…!

வில் அம்பு இல்லாமலேயே என் மனதை எளிதாக துளைத்து விட்டாய் காதல் என்ற கணை கொண்டு

வில் அம்பு இல்லாமலேயே என் மனதை எளிதாக துளைத்து விட்டாய் காதல் என்ற கணை கொண்டு.

என் இன்பம் என்ற ஒன்றில் உள்ளவனும் நீ …! என் துன்பம் என்ற இருட்டினுள் கலந்தவனும் நீ ..! என் வாழ்வில் பொன்னான இனிமைகளின் முக்கியத்துவம் நீ..! என் விடியல் என்ற ஒன்றில் அஸ்தமிக்கும் ஆதவன் நீ …! என் பாசம் என்ற உணர்வுகளில் என்றும் கலந்தவன் நீ…! என் கண்ணீர் என்ற ஒன்றுக்கு காரணமாய் நீ…! மொத்தத்தில் காதல் என்ற ஒன்றுக்கு உயிர் கொடுத்தவன் நீ ..! என்றுமே உன்னை பிரியாது எக்கணமும் நிலை மாறாது உன் நேசத்தின் சொந்தமாய் உயிராய் இருக்கும் கடவுள் தந்த வரம் தான் உனக்கு நான்

என் இன்பம் என்ற ஒன்றில் உள்ளவனும் நீ …! என் துன்பம் என்ற இருட்டினுள் கலந்தவனும் நீ ..! என் வாழ்வில் பொன்னான இனிமைகளின் முக்கியத்துவம் நீ..! என் விடியல் என்ற ஒன்றில் அஸ்தமிக்கும் ஆதவன் நீ …! என் பாசம் என்ற உணர்வுகளில் என்றும் கலந்தவன் நீ…! என் கண்ணீர் என்ற ஒன்றுக்கு காரணமாய் நீ…! மொத்தத்தில் காதல் என்ற ஒன்றுக்கு உயிர் கொடுத்தவன் நீ ..! என்றுமே உன்னை பிரியாது எக்கணமும் நிலை மாறாது உன் நேசத்தின் சொந்தமாய் உயிராய் இருக்கும் கடவுள் தந்த வரம் தான் உனக்கு நான் …!

என்னை நீ பிடிக்காது என்று பொய் சொல்லும் வாய் வார்த்தைகள் கூட என்னை பிடித்துப்பார்க்கும் உன் கண்களால் நான் கண்டுபிடித்து விடுவேன்

என்னை நீ பிடிக்காது என்று பொய் சொல்லும் வாய் வார்த்தைகள் கூட என்னை பிடித்துப்பார்க்கும் உன் கண்களால் நான் கண்டுபிடித்து விடுவேன்.

உன்னிடம் பேச நான் எத்தனை தடவை ஒத்திகைகள் எடுத்தாலும் கூட உன் பார்வை வரம் பெரும்போதெல்லாம் நான் சொற்கள் இன்றி மூர்ச்சையாகித்தான் போய் விடுகிறேன்

உன்னிடம் பேச நான் எத்தனை தடவை ஒத்திகைகள் எடுத்தாலும் கூட உன் பார்வை வரம் பெரும்போதெல்லாம் நான் சொற்கள் இன்றி மூர்ச்சையாகித்தான் போய் விடுகிறேன்.

இது என்ன புதுமையான புதிராக இருக்கிறது நான் வார்த்தைகளால் வினவினால் என்னவள் புன்னகையால் விடை அளிக்கிறாளே

இது என்ன புதுமையான புதிராக இருக்கிறது நான் வார்த்தைகளால் வினவினால் என்னவள் புன்னகையால் விடை அளிக்கிறாளே  …!

Best Kadhal Pirivu Kavithaigal in Tamil

என்நித்திரையிலும்உனதுமாறாதகற்பனைகள்என்விடியலிலும்உந்தன்மீளாநினைவுகளுடன்சேர்த்துஎன்றும்மாறாதநம்காதலுடன்ஐக்கியமாகிவிட்டேன் உயிருக்குஉயிராகஉன்னைஎண்ணியே

என் நித்திரையிலும் உனது மாறாத கற்பனைகள் என் விடியலிலும் உந்தன் மீளா நினைவுகளுடன் சேர்த்து என்றும் மாறாத நம் காதலுடன் ஐக்கியமாகிவிட்டேன் உயிருக்கு உயிராக உன்னை எண்ணியே …!

தொலைவு என்னும் தூரங்கள் என்றுமே அன்பில் இணைந்த இரு இதயங்களுக்கு இல்லையே …! காலம் ஓடினாலும் கூட நேசம் என்பது துளியும் இரு இதயங்களில் இருந்து கரைவது இல்லையே

தொலைவு என்னும் தூரங்கள் என்றுமே அன்பில் இணைந்த இரு இதயங்களுக்கு இல்லையே …! காலம் ஓடினாலும் கூட நேசம் என்பது துளியும் இரு இதயங்களில் இருந்து கரைவது இல்லையே …!

ஒருபோதும் பிரியாமல் எப்போதும் பிரியத்துடன் ஒவ்வொரு பொழுதையும் உன்னுடன் வாழ்ந்து என் காதலை மெய்ப்பிக்கவே ஆசை

ஒருபோதும் பிரியாமல் எப்போதும் பிரியத்துடன் ஒவ்வொரு பொழுதையும் உன்னுடன் வாழ்ந்து என் காதலை மெய்ப்பிக்கவே ஆசை…!

புரியாமல் இல்லை உன் அன்பு கொண்ட மனது எனக்கு …பிரிந்து விட கூடாதே என்ற தவிப்பு தான் நாள் பொழுதும் எனக்கு

புரியாமல் இல்லை உன் அன்பு கொண்ட மனது எனக்கு …பிரிந்து விட கூடாதே என்ற தவிப்பு தான் நாள் பொழுதும் எனக்கு…!

சற்று நேர சந்திப்பில் என் உள்ளத்தை உன்னிடம் விட்டு விட்டேன் அதை நீ பேரன்போடு பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையில்

சற்று நேர சந்திப்பில் என் உள்ளத்தை உன்னிடம் விட்டு விட்டேன் அதை நீ பேரன்போடு பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையில்…!

என் கண்களின் இரு விழிகளிலும் நீ நீங்காது விருட்சம் போன்று பதிந்து விட்டாய்… நானும் அதை கலைக்க முடியாதவனாய் என்னில் உன்னை வளர விட்டு விட்டேன்

என் கண்களின் இரு விழிகளிலும் நீ நீங்காது விருட்சம் போன்று பதிந்து விட்டாய்… நானும் அதை கலைக்க முடியாதவனாய் என்னில் உன்னை வளர விட்டு விட்டேன் …!

என் வாழ்க்கையின் அர்த்தத்தை உன் வார்த்தையில் தேடி கொண்டிருக்கிறேன் ஆருயிரே…என்று நீ இந்த இருண்ட பயணத்திற்கு முற்றுப்புள்ளி தந்து என்னை கடைத்தேற்றி நம் காதலை அங்கீகரிப்பாய் என்ற பேராவலோடு எதிர்நோக்கியுள்ளேன்

என் வாழ்க்கையின் அர்த்தத்தை உன் வார்த்தையில் தேடி கொண்டிருக்கிறேன் ஆருயிரே…என்று நீ இந்த இருண்ட பயணத்திற்கு முற்றுப்புள்ளி தந்து என்னை கடைத்தேற்றி நம் காதலை அங்கீகரிப்பாய் என்ற பேராவலோடு எதிர்நோக்கியுள்ளேன்…!

என்னவனே உன்னை நேரில் பார்த்தால் என் இதயம் துடிக்கிறது. நீ இல்லாத சமயம் என் கண்கள் உன்னை நினைத்து தவிக்கிறது. என் செய்வேன் நான் என் வாழ்வில்

என்னவனே உன்னை நேரில் பார்த்தால் என் இதயம் துடிக்கிறது. நீ இல்லாத சமயம் என் கண்கள் உன்னை நினைத்து தவிக்கிறது. என் செய்வேன் நான் என் வாழ்வில்…!

வார்த்தைகள் தெரியாமல் வர்ணிக்க இயலாமல் மொழிகளை மறந்து என் விழிகளில் நிறைந்துள்ள உன்னையே நினைத்து நான் முப்பொழுதும் வாழ்கிறேன்

வார்த்தைகள் தெரியாமல் வர்ணிக்க இயலாமல் மொழிகளை மறந்து என் விழிகளில் நிறைந்துள்ள உன்னையே நினைத்து நான் முப்பொழுதும் வாழ்கிறேன்…!

நாம் வாழும் காலம் வரை காதல் என்ற ஒன்றுக்கு அழிவில்லை. ஆயுள் காலம் முழுவதும் வாழ்ந்தாலும் கூட அதன் மதிப்பு சிறிதளவும் குறைவது இல்லை

நாம் வாழும் காலம் வரை காதல் என்ற ஒன்றுக்கு அழிவில்லை. ஆயுள் காலம் முழுவதும் வாழ்ந்தாலும் கூட அதன் மதிப்பு சிறிதளவும் குறைவது இல்லை…!

பட்டை தீட்டிய வைரம் போல உன்னை நினைத்தே தீட்டிய என் காதலும் மின்னுகிறது இடைவிடாது நீங்காத நியாபங்களில் குடி கொண்டு

பட்டை தீட்டிய வைரம் போல உன்னை நினைத்தே தீட்டிய என் காதலும் மின்னுகிறது இடைவிடாது நீங்காத நியாபங்களில் குடி கொண்டு.

எண்ணற்ற கற்பனைகளை மனதில் விதைத்துள்ளேன் ஏராளமான ஆசைகள் பொதிந்து கிடக்கின்றன எக்கச்சக்கமான அன்பை நான் உன் மேல் பொழிய விழைந்துள்ளேன். இவை அனைத்துமே என் கண்ணாளன் உன் கை கோர்க்கவே… இவை அனைத்தும் என்று முழுமையாகும் என விழி மீது விழி வைத்து காத்திருக்கிறேன் ஒவ்வொரு விடியலிலும்

எண்ணற்ற கற்பனைகளை மனதில் விதைத்துள்ளேன் ஏராளமான ஆசைகள் பொதிந்து கிடக்கின்றன எக்கச்சக்கமான அன்பை நான் உன் மேல் பொழிய விழைந்துள்ளேன். இவை அனைத்துமே என் கண்ணாளன் உன் கை கோர்க்கவே… இவை அனைத்தும் என்று முழுமையாகும் என விழி மீது விழி வைத்து காத்திருக்கிறேன் ஒவ்வொரு விடியலிலும்.

என்னில் நிறைந்துள்ள ஏராளமான எண்ணங்களை உன்னிடம் வெளிக்காட்ட இயலவில்லை. உன்னிடம் இரவலாக சென்ற என் மனதை மீட்கவும் வழியேதும் தோன்றவில்லை. உன் பற்பல கற்பனைகளில் தினமும் வாழ்கிறேன் நம் காதல் என்ற தீபத்தை என் மனதில் தினமும் ஏற்றுகிறேன் என் அன்பு என்ற திரி கொண்டு

நிறைந்துள்ள ஏராளமான எண்ணங்களை உன்னிடம் வெளிக்காட்ட இயலவில்லை. உன்னிடம் இரவலாக சென்ற என் மனதை மீட்கவும் வழியேதும் தோன்றவில்லை. உன் பற்பல கற்பனைகளில் தினமும் வாழ்கிறேன் நம் காதல் என்ற தீபத்தை என் மனதில் தினமும் ஏற்றுகிறேன் என் அன்பு என்ற திரி கொண்டு.

காதலில் வார்த்தைகள் மௌனம் ஆகலாம் பார்வைகள் என்றுமே பொய்த்து போக கூடாது. கோபங்கள் ஏற்பட்டாலும் பாசம் என்றுமே மறைந்து போக கூடாது. பிரிவுகள் தோன்றலாம் ஆனால் உணர்வுகள் என்றுமே அழிந்து போக கூடாது

காதலில் வார்த்தைகள் மௌனம் ஆகலாம் பார்வைகள் என்றுமே பொய்த்து போக கூடாது. கோபங்கள் ஏற்பட்டாலும் பாசம் என்றுமே மறைந்து போக கூடாது. பிரிவுகள் தோன்றலாம் ஆனால் உணர்வுகள்  என்றுமே அழிந்து போக கூடாது.

தனியாய் தான் நடக்கிறேன் நடைபாதைகளில் ஆனால் யாருக்கும் தெரியாது உன் நியாபகங்கள் என்றும் நீங்காது என் வழித்துணையாக என் கூடவே வருகிறதென்று

தனியாய் தான் நடக்கிறேன் நடைபாதைகளில் ஆனால் யாருக்கும் தெரியாது உன் நியாபகங்கள் என்றும் நீங்காது என் வழித்துணையாக என் கூடவே வருகிறதென்று…!

என்னை எண்ணி எனக்காக காத்திருப்பாய் என்ற நம்பிக்கையுடன் உன்னுடன் கழித்த ஒவ்வொரு நிமிடங்களையும் என் மனதில் கோர்வையாக சேகரித்து வைத்துள்ளேன் காதல் நினைவுகளுடன்

என்னை எண்ணி எனக்காக காத்திருப்பாய் என்ற நம்பிக்கையுடன் உன்னுடன் கழித்த ஒவ்வொரு நிமிடங்களையும் என் மனதில் கோர்வையாக சேகரித்து வைத்துள்ளேன் காதல் நினைவுகளுடன்.

என் போராட்டம் உன் மனதுக்கு தெரியும் உன் கண்களுக்கு அது புரியும் இருந்தும் கவனிக்க மறுக்கிறாய்.. என் காதலை மறக்கடிக்கிறாய் … ஒரு நாள் நீ உணர்வாய் இந்த தொலைந்த காதலை …அந்நாளில் நான் இல்லாமல் போனாலும் கூட என் காதல் பரிசுத்தமாய் சுடர் விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கும் எனது கல்லறையில்

என் போராட்டம் உன் மனதுக்கு தெரியும் உன் கண்களுக்கு அது புரியும் இருந்தும் கவனிக்க மறுக்கிறாய்.. என் காதலை மறக்கடிக்கிறாய் … ஒரு நாள் நீ உணர்வாய் இந்த தொலைந்த காதலை …அந்நாளில் நான் இல்லாமல் போனாலும் கூட என் காதல் பரிசுத்தமாய் சுடர் விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கும் எனது கல்லறையில் …!

பெண்ணே உன் வார்த்தைகளில் அடங்கி நிற்கிறது என் இரவுகளின் வெளிச்சம். அது ஒளிர்வதும் இருள்வதும் உன் கையிலே

பெண்ணே உன் வார்த்தைகளில் அடங்கி நிற்கிறது என் இரவுகளின் வெளிச்சம். அது ஒளிர்வதும் இருள்வதும் உன் கையிலே …!

கவலை அளிக்கிறது நீ இல்லாத ஒவ்வொரு நேரமும் ,,காதலால் அணைக்கிறேன் அந்த ஒவ்வொரு நொடியையும் உன்னை தேடியே நீ வருவாய் என என் விழிகளுக்கு பதில் அளித்து காத்திருக்கிறேன்

கவலை அளிக்கிறது நீ இல்லாத ஒவ்வொரு நேரமும் ,,காதலால் அணைக்கிறேன் அந்த ஒவ்வொரு நொடியையும் உன்னை தேடியே நீ வருவாய் என என் விழிகளுக்கு பதில் அளித்து காத்திருக்கிறேன்.

அன்பே என்னிடம் நீ நெருங்கி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்னை விலக்கி விட்டு மட்டும் சென்று விடாதே. அதை என்னால் ஒரு கணம் கூட தாங்க முடியாது. உன் பிரிவை எண்ணி என்னால் தூங்க முடியாது

அன்பே என்னிடம் நீ நெருங்கி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்னை விலக்கி விட்டு மட்டும் சென்று விடாதே. அதை என்னால் ஒரு கணம் கூட தாங்க முடியாது. உன் பிரிவை எண்ணி என்னால் தூங்க முடியாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Tamil Kavithaigal